பாடசாலைகளில் மூன்றாவது தடவையாக “குரு பிரதிபா”விருதைப்பெறும் அதிபர்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நடைபெற உள்ள வடக்கு மாகாண மட்ட சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வில் சிறந்த
அதிபருக்கான “குரு பிரதிபா”
கெளரவிப்பு…..

மூன்றாவது தடவையாக யா/வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் திரு.கு.இரவீந்திரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்