பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.
அதன்படி இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் கூறினார்.
Related Post

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு
நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]

யாழ் நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா – எதிர்ப்பு போராட்டம்
யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா இன்று கலசம் வைத்துள்ள [...]

யாழில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு [...]