Day: August 29, 2022

பையில் அடைத்து வீசப்பட்ட மாணவியின் உடல்பையில் அடைத்து வீசப்பட்ட மாணவியின் உடல்

பையில் அடைக்கப்பட்டு வீசப்பட்டு பதினைந்து வயது மாணவியின் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன. கொலைக்கான காரணம் என்ன?கொலையாளி யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வந்த அந்த 15 வயது சிறுமி காலையில் பள்ளிக்குச் [...]

கொழும்பில் பூனை மலத்துடன் உணவு – அதிர்ச்சியை தகவல்கொழும்பில் பூனை மலத்துடன் உணவு – அதிர்ச்சியை தகவல்

கொழும்பு – இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு [...]

வடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்புவடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்பு

ழகரம் குழுவினர் ஏற்பாட்டில் பிரசாந்தன் பொன்னையா தலமையில் இடம்பெற்ற மாபெரும் மகளிருக்கான சைக்கிளோட்டப்போட்டியில் முதல்பரிசினைப்பெற்ற வீராங்கனை ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயத்தை பரிசாகப்பெற்றுள்ளார் இதில் ழகரம் குழுவின் வடமராட்சி மகளிர் சைக்கிள்ஓட்டப் போட்டியில் கோணேசபிள்ளை பிரசாந்தினி( பருத்தித்துறை) என்பவரே பரிசினைத்தட்டிச்சென்றார்🚴🏻‍♀️👏🏼👏🏼👏🏼 [...]

யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்புயாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , [...]

171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக [...]

இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டுஇலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ கோதுமை மா ரூ.84க்கு [...]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

இலங்கையில் பதவிக்கு வரும் அனைத்து ஜனாதிபதிகளும் பொதுமன்னிப்பை வழங்கின்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவர்கள் கருணை காட்டுவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்த ரஞ்ஜன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில் [...]

காலால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி திறமைச்சித்திகாலால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி திறமைச்சித்தி

இரு கைகளும் இல்லாத நிலையில் காலால் எழுதிப் படித்த மாணவி க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A பெறுபேற்றை பெற்று திறமைச் சித்தியடைந்துள்ளார். எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர [...]

நீரில் மூழ்கி 18 வயது மாணவி உயிரிழப்புநீரில் மூழ்கி 18 வயது மாணவி உயிரிழப்பு

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை [...]

சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது [...]

இன்று 3 மணித்தியாலங்கள் மின்வெட்டுஇன்று 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு

இன்றைய தினம் (29) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A B C D E F G H I J K L P Q R [...]