நீரில் மூழ்கி 18 வயது மாணவி உயிரிழப்பு

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லிகொலவெவ, மஹகல்கத்வார பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Post

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து, வேன்கள் மீது கடும் நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் [...]

இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்து நடனம் ஆடிய இளைஞர் (வீடியோ)
உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. [...]

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் [...]