171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாதாகவும், பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related Post

உயர்தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி வெளியீடு
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி 4, 2024 முதல் [...]

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க [...]

தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்
2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், [...]