வடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்பு

ழகரம் குழுவினர் ஏற்பாட்டில் பிரசாந்தன் பொன்னையா தலமையில் இடம்பெற்ற மாபெரும் மகளிருக்கான சைக்கிளோட்டப்போட்டியில் முதல்பரிசினைப்பெற்ற வீராங்கனை ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயத்தை பரிசாகப்பெற்றுள்ளார்
இதில் ழகரம் குழுவின் வடமராட்சி மகளிர் சைக்கிள்ஓட்டப் போட்டியில் கோணேசபிள்ளை பிரசாந்தினி( பருத்தித்துறை) என்பவரே பரிசினைத்தட்டிச்சென்றார்🚴🏻♀️👏🏼👏🏼👏🏼




Related Post

ஜெப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி [...]

ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் [...]

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) [...]