Day: August 5, 2022

5 வயது மகளை மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்5 வயது மகளை மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்

கர்நாடகாவின் பெங்களூருவில் 5 வயது மகளை, 4 ஆவது மாடியில் இருந்து தரையில் வீசி கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பங்கி ராமநகர் பகுதியை சேர்ந்த சோமேஸ்வர் என்பவருக்கு வாய் பேசமுடியாத, காது கேட்காத ஐந்து வயது மகள் உள்ள [...]

திங்கட்கிழமை முதல் எரிவாயு விலையில் மாற்றம்திங்கட்கிழமை முதல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் பயனடையும் வகையில் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே எரிவாயு [...]

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய கட்டுப்பாடுகள்யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய கட்டுப்பாடுகள்

04.08.2022 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும் இடையே நடந்த கலந்தரையாடலில் வைத்தியசாலை செயற்பாடு சுமூகமாக நடைபெறுவதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையிலே வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் [...]

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் பலிகொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 1 ஆணும் மற்றும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 [...]

QR பதிவுகளை மேற்கொள்ள முடியாதுQR பதிவுகளை மேற்கொள்ள முடியாது

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட பராமரிப்பு பணி காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக [...]

உக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடாஉக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா

உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா படையெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கனடா இடை நிறுத்தியிருந்தது. M 777 ரக ஆட்டிலறி [...]

யாழில் மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவியாழில் மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவி

யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார். இதனால் [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று [...]

உடல் எடையை எளிதாக குறைக்கும் புளி – எப்படி தெரியுமா?உடல் எடையை எளிதாக குறைக்கும் புளி – எப்படி தெரியுமா?

அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை இணைந்துகொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதேவேளை, ஜீரணத்திற்கு மட்டுமின்றி, புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து கம்மியாகவும் [...]

வவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவர் மரணம்வவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவர் மரணம்

வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே [...]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் (03-08-2022) கொரோனா தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கிடையில், இன்று புதிதாக 146 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். [...]

ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்புஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். [...]

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் – பெரும் சோகம்திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் – பெரும் சோகம்

புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இன்று (04-08-2022) மாலை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள ரகுமத் நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த [...]

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை [...]