திங்கட்கிழமை முதல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் பயனடையும் வகையில் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே எரிவாயு விலை குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேனை, 20 நாட்களில் 22 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் [...]

ஆரம்பமாகியா கச்சத்தீவு திருவிழா
கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று [...]

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் [...]