நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (05) ஒரு மணித்தியால காலத்திற்கு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Post

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று [...]

12 மணி நேரம் நீர் விநியோகம் தடை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என [...]

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது. NSBM பல்கலைக்கழகத்திற்கு [...]