இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று


இலங்கையில் (03-08-2022) கொரோனா தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று புதிதாக 146 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *