வவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவர் மரணம்
வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே முதியவர் மரமடைந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் வெளிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு [...]

பாரிய நிலநடுக்கம் – 250 பேருக்கு மேல் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக [...]

கொழும்பில் குண்டு தாக்குதல் – வெளியான தகவலால் பரபரப்பு
கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக [...]