யாழில் மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவி

யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.
இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
Related Post

இரு சிறுமிகளுடன் தொடர்பு – நிர்வாண படங்களுடன் சிக்கி இராணுவ சிப்பாய்
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ [...]

ஜனாதிபதி பதவி விலகினால் பதவியை ஏற்க தயார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்க [...]

கிளிநொச்சியில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு – தாயார் படுகாயம்
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட [...]