Day: June 10, 2022

யாழ் நயினை நாகபூசணி அம்மன் மகோற்சவம் வரும் 29ம் திகதியாழ் நயினை நாகபூசணி அம்மன் மகோற்சவம் வரும் 29ம் திகதி

யாழ்ப்பாணம்-வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழா 15 தினங்களில் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இவ் [...]

ஜூன் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறைஜூன் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அரச அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பொது [...]

15 மற்றும் 12 வயதுடைய இரூ சகோதரிகள் துஷ்பிரயோகம்15 மற்றும் 12 வயதுடைய இரூ சகோதரிகள் துஷ்பிரயோகம்

கம்பஹா மாவட்டத்தின் போத்தல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 மற்றும் 12 வயதுடைய சிறுமிகளே [...]

யாழ் நெல்லியடியில் 10 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்யாழ் நெல்லியடியில் 10 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்கள் ஆசிரியர்கள் நின்றிருந்த வேலை குளவி [...]

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் மீட்புவவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் [...]

யாழில் இளம் பெண் மரணம் – பெரும் சோகம்யாழில் இளம் பெண் மரணம் – பெரும் சோகம்

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீ காயங்களுடன் [...]

மன்னாரில் வாள்வெட்டு – இருவர் பலி, மேலும் இருவர் படுகாயம்மன்னாரில் வாள்வெட்டு – இருவர் பலி, மேலும் இருவர் படுகாயம்

மாட்டுவண்டி சவாரியில் இடம்பெற்ற தகராறினால் இன்று காலை இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று [...]

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலை நாட்கள் குறைப்புஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலை நாட்கள் குறைப்பு

நாட்டில் சமகாலத்தில் உருவாகியுள்ள பாரிய நெருக்கடியினை கருத்தில் கொண்டு பாடசாலை நாட்களை குறைப்பதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளது. இது குறித்து இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துள்ளார். [...]

வீதியில் இருந்து 6 மாத சிசுவின் சடலம் மீட்புவீதியில் இருந்து 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். [...]

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்

யாழ்.மாவட்டத்தில் அரிசிக்கான நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி [...]

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாட்டின் பல பாகங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

இறந்தவர் உயிருடன் திருப்பிய அதிர்ச்சி சம்பவம்இறந்தவர் உயிருடன் திருப்பிய அதிர்ச்சி சம்பவம்

இறந்தவர் உயிருடன் திரும்பி குடும்பத்தினர் அதிர்ச்சி வைத்தியம் அளித்த சம்பவம் ஒன்று திரிபுரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. திரிபுரா – அகர்தலாவின் தெற்கு ரங்குத்தியா கிராமத்தில் வசித்த ஆகாஷ் சர்கார் என்ற 22 வயது இளைஞர் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனார். [...]

பட்டினியால் வாடும் பிள்ளைகள் – நச்சு விதைகளை இடித்து அருந்தி தாய்பட்டினியால் வாடும் பிள்ளைகள் – நச்சு விதைகளை இடித்து அருந்தி தாய்

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், [...]

காணாமல் போன 17 வயது மாணவனின் சடலம் கண்டுபிடிப்புகாணாமல் போன 17 வயது மாணவனின் சடலம் கண்டுபிடிப்பு

களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் [...]

புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்புபுதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக [...]