இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாட்டின் பல பாகங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post
150 இலங்கை பெண்கள் அடிமைகளாக ஓமான் நாட்டில் விற்பனை
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் [...]
முல்லைத்தீவில் பலா மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் வீட்டு காணியில் [...]
ஜனாதிபதி நிதி அமைச்சர் பதவியை இழக்கும் நிலை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி [...]