மன்னாரில் வாள்வெட்டு – இருவர் பலி, மேலும் இருவர் படுகாயம்

மாட்டுவண்டி சவாரியில் இடம்பெற்ற தகராறினால் இன்று காலை இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.
சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Post

நித்திரையிலிருந்த போக்குவரத்து பொலிஸார்
மாத்தறை பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா [...]

வற்றாப்பளையில் மிகக்கடினமான பக்தி வேண்டுதல்
வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தூக்குக்காவடி எடுத்து நேர்த்தியை நிறைவேற்றிய பெண். [...]

கால்வாயில் விழுந்த மினிபஸ் – 21 பேர் பலி
வடக்கு எகிப்தின் நைல் டெல்டா பகுதியில் மினிபஸ் கால்வாயில் விழுந்ததில் 21 பேர் [...]