வீதியில் இருந்து 6 மாத சிசுவின் சடலம் மீட்பு
நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Related Post
மன்னாரில் எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றம்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான நிலை [...]
இலங்கையில் போதை அடிமைகளாகும் பெண்கள் – அதிர்ச்சி தகவல்
நாட்டில் பெருமளவு பெண்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு [...]
வேகமாக அதிகரித்த தேங்காய் விலை
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். சில பிரதேசங்களில் [...]