பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் [...]

சந்தையில் குறைவடைந்து வெங்காயத்தின் விலை
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் விலை [...]

வவுனியாவில் அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11) [...]