வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்
நீர்கொழும்பு – கொழும்பு வீதி வத்தளை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது. எரிவாயு பாவனையாளர்கள் குழுவொன்று இவ்வாறு வீதியை மறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வத்தளையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. [...]