வாகனங்களிற்கு மட்டுமே பெட்ரோல் – அவசர தீர்மானம்


பெட்ரோல் நிலையங்கள் ஊடாக கேன் மற்றும் போத்தல்களுக்கான பெற்றோல் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் நேரடியாக வாகனங்களிற்கு மட்டும் பெட்ரோலை வழங்க முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *