Day: April 20, 2022

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பாணந்துறையில் பதற்றம்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பாணந்துறையில் பதற்றம்

பாணந்துறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பாணந்துறை முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்று (19) முதல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த [...]

21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு விபரம்21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு விபரம்

நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி [...]

பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகை – தொடரும் பதற்றம்பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகை – தொடரும் பதற்றம்

பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகையிடப்பட்டதால் பதற்றம் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அரசாங்கத்திக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று [...]

திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் பலி, 7 பேர் படுகாயம்திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் பலி, 7 பேர் படுகாயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியை முந்திச்செல்ல [...]

கேகாலை சம்பவம் – காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்புகேகாலை சம்பவம் – காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

றம்புக்கணை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, [...]

வடமாகாண பாடசாலைகளில் பரீட்சைகள் ஒத்திவைப்புவடமாகாண பாடசாலைகளில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். [...]

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய குழு நியமனம்ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய குழு நியமனம்

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

பாடசாலைகள் இன்று நடைபெறும் – ஆசிரியர் சங்கம்பாடசாலைகள் இன்று நடைபெறும் – ஆசிரியர் சங்கம்

இன்றைய தினம் நாட்டில் சகல பாடசாலைகளும் நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. [...]

மருந்து பொருட்கள் இல்லை – சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்மருந்து பொருட்கள் இல்லை – சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்

நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் நடைபெறவிருந்த அவசரமில்லாத சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். [...]

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புஇன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி [...]

ஹட்டன் பேருந்து நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்ஹட்டன் பேருந்து நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்

எரிபொருள் பொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தினை வெளியேற கோரியும் மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களில் நேற்று காலை முதல் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஹட்டன் பேருந்து நிலையத்தில் பாரிய [...]

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கைபொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்தல் மற்றும் சேதப்படுத்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்களை தடை செய்யாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் [...]

இதுதான் ஜனநாயகமா? பொலிஸார் வெட்கப்பட வேண்டும், மஹேல ஜெயவர்தனஇதுதான் ஜனநாயகமா? பொலிஸார் வெட்கப்பட வேண்டும், மஹேல ஜெயவர்தன

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை [...]

மாத்தறையில் பொலிஸார் – போராட்டக்காரர்கள் இடையில் கடும் மோதல்மாத்தறையில் பொலிஸார் – போராட்டக்காரர்கள் இடையில் கடும் மோதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் 11வது நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டானது, கொழும்பு செயலகம், காலி முகத்திடலில், [...]

இடியுடன் கூடிய மழைஇடியுடன் கூடிய மழை

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது [...]