21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு விபரம்

நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

நல்லூர் கந்தன் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பாஜக அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை யாழ்ப்பாணம் [...]

வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய [...]

யாழில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்
அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை [...]