![](https://imaifm.com/wp-content/uploads/2022/04/easter-attack.jpg)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவுகள்உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவுகள்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பனவற்றிலும், கொழும்பிலுள்ள [...]