முகக்கவசம் அணிவது கட்டாயம்
வௌியிடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிகளவான மக்கள் வௌியிடங்களில் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post
யாழ். இந்து மகளிர் கல்லூரி முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் வழங்ககோரி பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை [...]
உக்ரைனில் ரஷியா செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் [...]
யாழில் நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி [...]