Category: விளையாட்டு

வெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசுவெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசு

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. 16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி [...]

ஆணுறையின்றி வல்லுறவு – தனுஷ்க மீது குற்றச்சாட்டுஆணுறையின்றி வல்லுறவு – தனுஷ்க மீது குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை [...]

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

2022 இருபது 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. சிட்னியில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து [...]

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனையாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரி தேசிய கரம் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் 30வது தேசிய கரம் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் [...]

சாதனை படைத்த வவுனியா மாணவிகள்சாதனை படைத்த வவுனியா மாணவிகள்

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்ட பாடசாலைகள் குத்துச்சண்டை தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட [...]

இலங்கை அணி படுதோல்விஇலங்கை அணி படுதோல்வி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது. [...]

வடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்புவடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்பு

ழகரம் குழுவினர் ஏற்பாட்டில் பிரசாந்தன் பொன்னையா தலமையில் இடம்பெற்ற மாபெரும் மகளிருக்கான சைக்கிளோட்டப்போட்டியில் முதல்பரிசினைப்பெற்ற வீராங்கனை ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயத்தை பரிசாகப்பெற்றுள்ளார் இதில் ழகரம் குழுவின் வடமராட்சி மகளிர் சைக்கிள்ஓட்டப் போட்டியில் கோணேசபிள்ளை பிரசாந்தினி( பருத்தித்துறை) என்பவரே பரிசினைத்தட்டிச்சென்றார்🚴🏻‍♀️👏🏼👏🏼👏🏼 [...]

இலங்கை அணியில் இருந்து இருவர் மாயம்இலங்கை அணியில் இருந்து இருவர் மாயம்

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்நாட்டில் இருந்து சென்ற அணியில் இருந்து இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் [...]

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவிஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, [...]

இலங்கை வீரர் 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய சாதனைஇலங்கை வீரர் 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய சாதனை

ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து தெற்காசியாவின் அதிவேக இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற பேர்சோ கிண்ணம் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 150 மீற்றர் [...]

வடக்கின் பெரும் போர் – சென். ஜோன்ஸ் கல்லூரி பெருவெற்றிவடக்கின் பெரும் போர் – சென். ஜோன்ஸ் கல்லூரி பெருவெற்றி

வடக்கின் பெரும்போர் பெருந்து துடுப்பாட்டப் போட்டியில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் பெரு வெற்றி பெற்றது. இதன் மூலம் வடக்கின் பெரும் போர் போட்டியில் 38ஆவது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கிறது. வியாழக்கிழமை ஆரம்பமான 115ஆவது போட்டியில், [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை – ரனதுங்காஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை – ரனதுங்கா

பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் கேப்டன் ரனதுங்கா கூறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் [...]

உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்ட மைதானம் புதிதாக திறக்கப்பட்டதுஉடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் கரப்பந்தாட்ட மைதானம் புதிதாக திறக்கப்பட்டது

உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்தினரால் 08.04.2022 புதிதாக திறக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தில் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்… இந்நிகழ்வின் ஒளிப்படங்களோடு இந்நிகழ்விற்கு இமைFMஊடக அனுசரணை வழங்கிக்கொண்டிருக்கின்றது [...]

நாட்டிற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு யுவதிநாட்டிற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு யுவதி

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த S.சிறீதர்சன், T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர் ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் [...]

யாழ் மாவட்ட வீரர்களை உள்வாங்கி பல போட்டி நிகழ்வுகள்யாழ் மாவட்ட வீரர்களை உள்வாங்கி பல போட்டி நிகழ்வுகள்

கெருடாவில் இளந்துளிர் அமையத்தினுடைய ஓராண்டு நிறைவும், சித்திரைக் கொண்டாட்டத்தையும் முன்னிட்டு வருகின்ற தினங்களில் யாழ் மாவட்ட வீரர்களை உள்வாங்கி பல போட்டி நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற இருக்கின்றன… அந்த வகையில்கரப்பந்தாட்டம்,வலைப்பந்து,கயிறு இழுத்தல்,மரதன் ஓட்டம்,சைக்கிள் ஓட்டம்,இது போன்ற இன்னும் பல போட்டிகள் இடம்பெற [...]

வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிவெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட [...]