மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Post

கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் இடம்பெற்ற ஆபாயகரமான விபத்தில் சிக்கி ஒருவர் [...]

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் – சஜித் தெரிவிப்பு
தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து [...]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இவ்வருடம் நான்காவது முறையாக மின் கட்டணத்தை [...]