நாவலர் வெற்றிக்கிண்ண நிகழ்வு இமை ஊடக நிறுவனர் விருந்தினராக


நடைபெற்றுவரும் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழக நாவலர் வெற்றிக்கிண்ணத்தொடர் நிகழ்வின் இறுதியாட்டம் இமைத்தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும்,

அண்மையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் இமை ஊடக நிறுவனர் தி.ரவிமயூரன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

Whats-App-Image-2024-05-25-at-07-30-24-bc8af262
Whats-App-Image-2024-05-25-at-07-30-32-342691ec
Whats-App-Image-2024-05-25-at-07-30-14-5b198d0f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *