யாழ் மாவட்ட வீரர்களை உள்வாங்கி பல போட்டி நிகழ்வுகள்


கெருடாவில் இளந்துளிர் அமையத்தினுடைய ஓராண்டு நிறைவும், சித்திரைக் கொண்டாட்டத்தையும் முன்னிட்டு வருகின்ற தினங்களில் யாழ் மாவட்ட வீரர்களை உள்வாங்கி பல போட்டி நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற இருக்கின்றன…

அந்த வகையில்
கரப்பந்தாட்டம்,வலைப்பந்து,கயிறு இழுத்தல்,மரதன் ஓட்டம்,சைக்கிள் ஓட்டம்,இது போன்ற இன்னும் பல போட்டிகள் இடம்பெற இருக்கின்றது..

உடனடியாக எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளவும்..

தொடர்புகளுக்கு…

0772626110, 766199291, 0775409851

ஏப்ரல் 02ம் திகதி யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய ஆண் பெண் இருபாலாருக்குமான சைக்கிள் ஓட்டப்போட்டி

ஏப்ரல் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய ஆண் பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப்போட்டி

ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து மாணவர்களுக்கான கல்விசார் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன

ஏப்ரல்12- மைதான விளையாட்டு போட்டிகள்..

ஏப்ரல் 13 – கயிறு இழுத்தல் இழுத்தல்,பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

ஏப்ரல் 14- விருந்தினர் அழைப்பு .
மதியம் 03.00மணி ஆரம்பம்.

பறை சாற்றிய தொன்மம் கலைக்குழுவின் பாரம்பரிய நிகழ்வு

விளையாட்டு,கல்விசார்,சாதனையாளர் கௌரவிப்பு.
நடைபெற்ற போட்டிகளின் பரிசளிப்பு ..

இசை நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *