தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

வெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசு
2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற [...]

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா
2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய [...]

நாவலர் வெற்றிக்கிண்ண நிகழ்வு இமை ஊடக நிறுவனர் விருந்தினராக
நடைபெற்றுவரும் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழக நாவலர் வெற்றிக்கிண்ணத்தொடர் நிகழ்வின் இறுதியாட்டம் இமைத்தொலைக்காட்சியில் நேரலையில் [...]