லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் இன்று 140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்போது அடுத்த வாரத்தில் மேலும் எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post
பூநகரியில் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் – சிறிதரன் குற்றச்சாட்டு
காலிமுகத்திடலில் கடலை தரையாக்கியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் [...]
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களில் மாறம் உள்ளதா ?
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில [...]
வவுனியாவை சேர்ந்த பெண் உட்பட 8 பேர் புத்தளத்தில் கைது
வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் [...]