Day: July 28, 2022

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புலிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் இன்று 140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்போது அடுத்த வாரத்தில் மேலும் எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [...]

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடுஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு

பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில்சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி [...]