எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களில் மாறம் உள்ளதா ?
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட்டமையினால் உணவுப்பொருட்களின் விலையை குறைக்குமாறு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 60 வீதமான உணவகங்கள் விலையை குறைக்கவில்லை எனவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு தற்போது நெருக்கடியில் உள்ளமையினால் நியாமான விலையில் உணவக உரிமையாளர்கள் உணவினை வழங்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.