முல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்புமுல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]