பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலி

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 127 சிறுவர்களும் 261 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ராக்கெட் தாக்குதல்
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக [...]

இளைஞன் வீட்டுக்கு சென்ற மாணவி வன்புணர்வு
பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற [...]

யாழில் குடும்பஸ்தர் கொலை – மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் [...]