டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், 20 வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Related Post

7 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை அனுமதி
முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி [...]

தாயாரின் உயிரிழப்பை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து [...]

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 [...]