Day: August 11, 2023

யாழ் வடமராட்சியில் அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்த்தர் பலியாழ் வடமராட்சியில் அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்த்தர் பலி

அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட [...]

இளைஞன் வீட்டுக்கு சென்ற மாணவி வன்புணர்வுஇளைஞன் வீட்டுக்கு சென்ற மாணவி வன்புணர்வு

பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்கா நகரப் பகுதியில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அளுத்கம பொலிஸில் மாணவி [...]

துருக்கியில் 39 இலங்கையர்களுடன் சென்ற பேருந்து விபத்து – 27 பேர் காயம்துருக்கியில் 39 இலங்கையர்களுடன் சென்ற பேருந்து விபத்து – 27 பேர் காயம்

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பணிபுரியும் இலங்கையர்களை [...]

மின்னல் தாக்கி மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் பலிமின்னல் தாக்கி மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் பலி

மிஹிந்தலை தம்மன்னாவ வாவியின் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) மாலை சுமார் ஏழு பேர் கொண்ட குழுவொன்று தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த [...]

யாழ் மடத்தடி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்யாழ் மடத்தடி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

யாழ் பிரதானவீதி மடத்தடிப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாகனம் ஒன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது. இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதகவும் [...]

முள்ளியவளையில் பொதுசந்தை மீது ரவுடிகளின் அட்டகாசம்முள்ளியவளையில் பொதுசந்தை மீது ரவுடிகளின் அட்டகாசம்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழுள்ள முள்ளியவளை பொது சந்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (10) இரவு காவலாளி சந்தையின் [...]

சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமிசூட்கேஸில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமி ஒருவர் சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. 8 வயது சிறுமி சூட்கேசில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் [...]

காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு – மாணவி தற்கொலைகாதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு – மாணவி தற்கொலை

காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாடசாலை மாணவி ஒருவர் தொம்பகஹவெல பிரதேசத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக [...]

பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய் கைதுபணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய் கைது

பதினான்கு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய் கைது செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான [...]

யாழில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்புயாழில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. ஆறுகால்மடம் , கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள [...]

2 ம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை2 ம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை

இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலையைச் செய்யாத காரணத்தினால் ஆசிரியைஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாத்தாண்டிய, கொஸ்வத்தை பொலிஸ் சிறுவர் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட [...]

நாங்கள் வாய் துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்பார்நாங்கள் வாய் துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்பார்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த. சிவானந்தராஜா தெரிவித்தார். நேற்று (10) மட்டக்களப்பில் உள்ள ஈழ [...]

மன்னார் மாணவர்கள் வரலாற்றுச் சாதனைமன்னார் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு. கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) மாலை பாடசாலையில் [...]