Day: May 13, 2023

மோச்சா சூறாவளியால் இலங்கைக்கு ஆபத்தா – வெளியான முக்கிய அறிவிப்புமோச்சா சூறாவளியால் இலங்கைக்கு ஆபத்தா – வெளியான முக்கிய அறிவிப்பு

பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்வதால் இலங்கையில் மோச்சா சூறாவளியின் தாக்கம் மேலும் குறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த மோச்சா சூறாவளி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இலங்கையை விட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது நாளை [...]

கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புகொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நேற்று (12.05.2023) மாலை ஆறு மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடுமுழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன. [...]

வவுனியா- மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலிவவுனியா- மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு (12.05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் [...]

வவுனியாவில் முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்வவுனியாவில் முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் [...]

கொலை செய்து புதைக்கப்பட்ட 22 வயது யுவதிகொலை செய்து புதைக்கப்பட்ட 22 வயது யுவதி

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும், கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் உடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கம்பளை நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [...]

ஆரம்பமானது இன அழிப்பின் வாகன சுடர் பேரணிஆரம்பமானது இன அழிப்பின் வாகன சுடர் பேரணி

முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் காஞ்சி காச்சி வழங்குவதும் இன அழிப்பின் வாகன பேரணி முன்னெடுக்கும் நிகழ்வும் கட்சிகள் அமைப்புகள் தமிழ் இன உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் [...]

5 பௌத்தர்கள் வாழும் இடத்தில் 25 பௌத்த விகாரை தேவையா?5 பௌத்தர்கள் வாழும் இடத்தில் 25 பௌத்த விகாரை தேவையா?

5 அல்லது 6 பௌத்தர்கள் வாழும் வடமாகாணத்தில் 25 பௌத்த விகாரை எதற்கு என கேள்வி எழுப்பியிருக்கும் யாழ்.நயினாதீவு நாக விகாரையின் விகாராதிதி நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க, இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை [...]

கூடாரம் அமைத்து தங்கிய ஜோடி – யானை தாக்கி யுவதி உயிரிழப்புகூடாரம் அமைத்து தங்கிய ஜோடி – யானை தாக்கி யுவதி உயிரிழப்பு

பதுளை – கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா [...]

வங்காள விரிகுடாவில் சூறாவளி – பல பகுதிகளில் கடும் மழைவங்காள விரிகுடாவில் சூறாவளி – பல பகுதிகளில் கடும் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் [...]