Day: March 8, 2023

களனி பல்கலைக்கழகத்தின் முன் பதற்றம் – (காணொளி)களனி பல்கலைக்கழகத்தின் முன் பதற்றம் – (காணொளி)

களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். கைது செய்யப்பட்ட களனிப் பல்கலைக்கழக மகா மாணவர் சங்கத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகத்திற்கு [...]

பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கி பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் [...]

கிளிநொச்சியில் ஹயஸ் வாகனம் விபத்து – 4 பேர் காயம்கிளிநொச்சியில் ஹயஸ் வாகனம் விபத்து – 4 பேர் காயம்

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் ஹயஸ் வாகனம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் கிளிநொச்சி பூநகரி நல்லூர் [...]

அழியும் அபாயத்தில் ‘ஆண்குறி செடி’அழியும் அபாயத்தில் ‘ஆண்குறி செடி’

ஆண்குறியை போன்று இருக்கும் இது ஒருவகையான மலராகும். இந்த ஆண்கு​றி செடி கம்போடியாவிலேயே இருக்கிறது. புகைப்படம் எடுக்க மக்கள் அதை எடுப்பதால் ஆண்குறி செடி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

யாழில் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாதாதால் குழம்பிய சம்மந்தம்யாழில் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாதாதால் குழம்பிய சம்மந்தம்

யாழ்ப்பாணத்தில் குடிப்பழக்கம் இல்லாததால் சம்மந்தம் ஒன்று குழம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது, [...]

சீனி 30 ரூபாவாலும், பருப்பு 40 ரூபாவாலும் விலை குறைப்புசீனிசீனி 30 ரூபாவாலும், பருப்பு 40 ரூபாவாலும் விலை குறைப்புசீனி 30 ரூபாவாலும், பருப்பு 40 ரூபாவாலும் விலை குறைப்புசீனிசீனி 30 ரூபாவாலும், பருப்பு 40 ரூபாவாலும் விலை குறைப்பு

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் வெள்ளை சீனி மற்றும் [...]

கண்மூடித்தனமான தாக்குதல் – இரு பொலிஸார் வைத்தியசாலையில்கண்மூடித்தனமான தாக்குதல் – இரு பொலிஸார் வைத்தியசாலையில்

தடி மற்றம் கற்களால் பொலிஸார் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெரிபெஹவில் வசிக்கும் 28 வயதுடைய சாரதியும் 30 வயதுடைய விவசாயி ஒருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெரிபஹா சமுர்த்தி அபிவிருத்தி [...]

7 வயது சிறுமி உயிரிழப்பு – தாய், கள்ளக்காதலன் கைது7 வயது சிறுமி உயிரிழப்பு – தாய், கள்ளக்காதலன் கைது

சுகயீனத்திற்கு சிகிச்சைப் பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத ஏழு வயது சிறுமி துரதிஷ்டவசமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்த துரதிஷ்டவசமான செய்தி பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. வாய் பேச முடியாத சிறுமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை பொலிஸார் [...]

முற்றாக முடங்கப்போகும் இலங்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கைமுற்றாக முடங்கப்போகும் இலங்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கைநாளைமுதல் முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். [...]

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்புநள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் [...]

கோதுமை மாவின் விலை குறைப்புகோதுமை மாவின் விலை குறைப்பு

நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை குறைந்துள்ளதை அடுத்தே, அந்த நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் சகல வகையான கோதுமை மாவின் விலைகளையும் கிலோகிராம் [...]

யாழ் தென்மராட்சில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பெண் மரணம்யாழ் தென்மராட்சில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பெண் மரணம்

ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.தென்மராட்சி – மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயான லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். .திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தப் பெண், [...]

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்புஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. [...]

QR முறை தொடர்பில் முக்கிய அறிவிப்புQR முறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் [...]

யாழ் வடமராட்சியில் அம்மை நோய் – 8 மாடுகள் உயிரிழப்புயாழ் வடமராட்சியில் அம்மை நோய் – 8 மாடுகள் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய், 8 மாடுகள் உயிரிழப்பு, 15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது, தீவிர தடுப்பு நடவடிக்கையில் மருதங்கேணி கால்நடை வைத்தியசாலை! வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிலும் மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. [...]

தப்பி ஓட முயற்ச்சி – கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்தப்பி ஓட முயற்ச்சி – கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கேகாலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை தப்பி ஓட முயற்ச்சித்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். [...]