களனி பல்கலைக்கழகத்தின் முன் பதற்றம் – (காணொளி)
களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட களனிப் பல்கலைக்கழக மகா மாணவர் சங்கத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆரம்பித்திருந்தது.