கோதுமை மாவின் விலை குறைப்பு

நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை குறைந்துள்ளதை அடுத்தே, அந்த நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் சகல வகையான கோதுமை மாவின் விலைகளையும் கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது, கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுது்து, கோதுமை மாவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன் மலையக மக்களும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர் என்றும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Post

அரசின் கைப்பொம்மையான ரஞ்சித் – சஜித்
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சி [...]

உயிரிழந்த நல்லூர் ஆலய பணியாளருக்கு வீடு – தியாகி அறக்கொடை
யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி [...]

ரயிலில் இருந்து தவறி விழுந்து மற்றுமொரு நபர் மரணம்
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி [...]