இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related Post
102 வயது வரை மருத்துவ சேவை வழங்கிய கனேடிய மருத்துவர் காலமானார்
கனடாவில் 102 வயது வரையில் மக்களுக்கு சேவை வழங்கிய மருத்துவர் காலமானார். கனடாவின் [...]
PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தற்கொலை
PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இச் [...]
மர்மமான முறையில் உயிரிழந்த தந்தையும் மகளும்
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று [...]