Day: February 28, 2023

யாழில் 45 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்புயாழில் 45 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நாகவேலவன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்திய [...]

யாழ் நெல்லியடியில் திடீரென பற்றி எரிந்த புடவை கடையாழ் நெல்லியடியில் திடீரென பற்றி எரிந்த புடவை கடை

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு (27-02-2023) இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் [...]

மார்ச் முதல் வாரத்தில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புமார்ச் முதல் வாரத்தில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு

மார்ச் முதல் வாரத்தில் பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார். பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலுவான நிலநடுக்கங்கள் [...]

காவல்துறை அதிகாரிகளுக்கு உயரதிகாரி கற்றுத்தந்த வித்தியாசமான நடனம் – (காணொளி )காவல்துறை அதிகாரிகளுக்கு உயரதிகாரி கற்றுத்தந்த வித்தியாசமான நடனம் – (காணொளி )

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி சில போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கும், பெண் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கும் நடனம் பயிற்சி அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அங்கு, “..பல்ப் கழற்றப்பட்டது.. குழாய் மூடியது” என்ற எளிய வாசகத்துடன் இந்த நடனத்தை பயிற்சி செய்கிறார். [...]

யாழ் வடமராட்சியில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்புயாழ் வடமராட்சியில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி [...]

பாடசாலைகள், வங்கிச் சேவைகள் நாளை முடக்கம்பாடசாலைகள், வங்கிச் சேவைகள் நாளை முடக்கம்

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் [...]

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சிஇலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 54.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

இலங்கையில் இன்றைய காற்று மாசுபாடு விபரம்இலங்கையில் இன்றைய காற்று மாசுபாடு விபரம்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (டிஎம்சி) அவசர செயற்பாட்டு மையம், இலங்கையில் இன்று வளிமண்டல அவதானிப்புகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு PM2.5 இன் காற்றின் தரக் குறியீடு (AQI) [...]

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்புநாடளாவிய ரீதியில் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (01) நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) காலை [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் 4 மாத குழந்தையின் 24 வயதான தாய் மரணம்யாழ் வடமராட்சி கிழக்கில் 4 மாத குழந்தையின் 24 வயதான தாய் மரணம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார். புற்று நோய் காரணமாக யாழ் [...]

யாழ். மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டதுயாழ். மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது

யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் 6 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பதவியிழந்தவராகிறார். சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (28) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக [...]

அம்பாறையில் 5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைதுஅம்பாறையில் 5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய காரியப்பர் இப்றாஹீம் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைதானவராவார். இக்கைது [...]

யாழ் நெல்லியடியில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலியாழ் நெல்லியடியில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர் [...]

யாழில் . தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலியாழில் . தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர் [...]

க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவுக.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட [...]

இன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடுஇன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை – பின்வத்தை பகுதியில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் [...]