இன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை – பின்வத்தை பகுதியில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related Post

ஜெர்மனியில் வெடித்த போராட்டம் – 65 பொலிஸார் காயம், 174 பேர் கைது
ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 174 பேர் [...]

அட்டன் பகுதியில் உழவு இயந்திரம் விபத்து – சாரதி படுகாயம்
அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் [...]

வீதியில் இருந்து 6 மாத சிசுவின் சடலம் மீட்பு
நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றின் சடலம் இன்று (10) [...]