Day: January 25, 2023

முடங்கியது மைக்ரோசொப்ட்முடங்கியது மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சில சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் Teams மற்றும் Outlook சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக அந் நிறுவனம் [...]

6 வயது சிறுமி பேருந்தில் சிக்கி உயிரிழப்பு6 வயது சிறுமி பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் முன்பக்க கதவில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்தில் [...]

மட்டக்களப்பில் சிசுவின் சடலம் மீட்பு – 15 வயதான சிறுமியும் 29 வயது நபரும் கைதுமட்டக்களப்பில் சிசுவின் சடலம் மீட்பு – 15 வயதான சிறுமியும் 29 வயது நபரும் கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குழந்தையை பிரசவித்த 15 வயதான சிறுமியும் கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் [...]

கம்பளை – கண்டி வீதியில் ATM இயந்திரம் கொள்ளைகம்பளை – கண்டி வீதியில் ATM இயந்திரம் கொள்ளை

முகமூடி அணிந்த நான்கு பேர் கம்பளை – கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.வானில் வந்த கொள்ளை கும்பல் ATM இயந்திரத்தை அகற்றுவதற்கு முன் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி , கட்டிவைத்துவிட்டு [...]

களுத்துறையில் தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்களுத்துறையில் தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் தாயும் அதனை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேருவளை – சமட் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான [...]

மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். சமூக ஊடகங்களில் நேரடி காணொளியில் ரஞ்சன் ராமநாயக்க இதை கூறினார். கடந்த 3 மாதங்களாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க [...]

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறைசாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறை

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முறை [...]

குற்றவாளியை கைது செய்ய தயங்கும் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார்குற்றவாளியை கைது செய்ய தயங்கும் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார்

தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸார் தயங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி [...]

யாழில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்யாழில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்

யாழ்.காரைநகர் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் காரைநகர் இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் பேருந்தின் மீதும் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, [...]

யாழில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடுயாழில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு

யாழ்.பலாலி விமான நிலையத்தின் விஸ்த்தரிப்பு பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் அந்தந்த காணி உரிமையாளர்கள் எதிர்வரும் [...]

இன்றய வானிலை அறிக்கைஇன்றய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாகாணங்களிலும் தென்கரையோரப் [...]

கொடூரமாக வெட்டிப்படுகொல்லபட்ட நிலையில் வயோதிப தம்பதிகள்கொடூரமாக வெட்டிப்படுகொல்லபட்ட நிலையில் வயோதிப தம்பதிகள்

அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் (23.01.2023) நள்ளிரவு வயோதிபர்களான கணவனும், மனைவியும் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் 72 வயதுடைய கணவனும், 69 வயதுடைய மனைவிம் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் [...]

அரசாங்க வேலையை தக்க வைக்க 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்த பெற்றோர்அரசாங்க வேலையை தக்க வைக்க 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்த பெற்றோர்

அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் [...]

ஊர்காவற்துறை பொலிஸ்சரால் அனலைதீவில் போதைப்பொருள் மீட்புஊர்காவற்துறை பொலிஸ்சரால் அனலைதீவில் போதைப்பொருள் மீட்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா நெறயதினம் (24.01.2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. [...]

வாழைச்சேனையில் கோர விபத்து – 3 மாத குழந்தை உட்பட இருவர் பலிவாழைச்சேனையில் கோர விபத்து – 3 மாத குழந்தை உட்பட இருவர் பலி

வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

20 ரூபாயால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட பாடசாலை மாணவன்20 ரூபாயால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட பாடசாலை மாணவன்

களுத்துறையிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரக் கல்வியை கற்பதற்காக புதிதாக இணைந்த மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு இலக்கான [...]