Day: January 19, 2023

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுயாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுமார் 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவந்து விற்பதற்கு தயாராகிய நிலையில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய [...]

யாழ்.வடமராட்சி பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையாழ்.வடமராட்சி பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை

யாழ்.வடமராட்சி – கரணவாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர் [...]

எரிபொருள் குறித்த புதிய அறிவிப்புஎரிபொருள் குறித்த புதிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கோட்டாவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என அதன் [...]

பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்ப்புபாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்ப்பு

கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் [...]

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கைஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட [...]

பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்புபாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு [...]

யாழ்.நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்புயாழ்.நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குளத்திலிருந்து குறித்த பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா என்ற [...]

பேருந்தை ஓடிக் கொண்டிருந்த சாரதி மீது தாக்குதல் – வீதியால் சென்ற பெண் பலி, மகன் படுகாயம்பேருந்தை ஓடிக் கொண்டிருந்த சாரதி மீது தாக்குதல் – வீதியால் சென்ற பெண் பலி, மகன் படுகாயம்

பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது பேருந்துக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த கும்பல் பேருந்து சாரதியை தாக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் மாத்தறையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த தனியார் [...]

தென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டதுதென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ இனங்காணப்பட்டதுடன் அதற்குரிய சிகிச்சை முறை தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தலமையில் நடாத்தப்பட்டது..தற்போது பரவி வரும் இந்த தாக்கத்தினை விரைந்து தடுப்பதற்கான பொறிமுறையை பிராந்திய முகாமையாளர் தனது உத்தியோகத்தர்களுக்கு மக்களோடு [...]

அமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமாஅமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. [...]

யாழ். நகர விடுதியில் தங்கிய இளம் ஜோடி – இரகசியமாகப் படம் பிடித்த பணியாளர் கைதுயாழ். நகர விடுதியில் தங்கிய இளம் ஜோடி – இரகசியமாகப் படம் பிடித்த பணியாளர் கைது

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் ஓரிரு இடங்கள் சுரண்டப்பட்டு, [...]

மூன்று வாகனங்கள் மோதி விபத்து – இருவர் படுகாயம்மூன்று வாகனங்கள் மோதி விபத்து – இருவர் படுகாயம்

மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பளை, முல்லையடி பகுதியில் நேற்று இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு வயோதி தம்பதியினர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் [...]

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது – சிறுமி 7 மாத கர்ப்பம்முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது – சிறுமி 7 மாத கர்ப்பம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 15 வயதுடைய சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை [...]

யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு – ஒளிந்துகொண்ட உறுப்பினர்கள்யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு – ஒளிந்துகொண்ட உறுப்பினர்கள்

யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு சபையில் கோரம் போதாமையினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலை 10 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் புதிய முதல்வர் தொிவுக்கான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என [...]