தென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டது

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ இனங்காணப்பட்டதுடன் அதற்குரிய சிகிச்சை முறை தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தலமையில் நடாத்தப்பட்டது..தற்போது பரவி வரும் இந்த தாக்கத்தினை விரைந்து தடுப்பதற்கான பொறிமுறையை பிராந்திய முகாமையாளர் தனது உத்தியோகத்தர்களுக்கு மக்களோடு சேர்ந்து பணியாற்றும் தகவலையும் வழங்கியிருந்தார்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்