யாழ்.நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குளத்திலிருந்து குறித்த பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்படுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

யாழ் பலாலியில் 17 வயது சிறுமி துஷ்பிரயோகம்
யாழ்.பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் [...]

யாழில் 75 இலட்சத்தை இழந்த ஆசிரியர்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். [...]

யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – 21 வயது இளைஞன் காயம்
யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் [...]