அமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா


வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *