Day: December 18, 2022

காருடன் கடலுக்குள் பாய்ந்த பேராசிரியர் படுகாயம்காருடன் கடலுக்குள் பாய்ந்த பேராசிரியர் படுகாயம்

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தறை – தங்காலை பிரதான வீதியின் வெள்ளமடம பிரதேசத்தில் பயணித்த கார் இன்று (18) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் [...]

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பட்டமளிப்பு விழாவும்இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பட்டமளிப்பு விழாவும்

இலங்கை மாணவர்களுக்கான தலைசிறந்த பட்டப்படிப்புக்களை வழங்கும் தொழில் சார் பல்கலைக்கழகம் அண்மையில் பேராசிரியர் செல்வநாயகம் தலமையில் தனது பட்டமளிப்பு விழாவினை சிறப்பாக யாழ்ப்பாணத்தில் ரில்கோ நட்சத்திரக்கோட்டலில் 17.12.2022நடாத்தியது.. நிகழ்வில் நிகழ்வின் இணைப்பாளராக விரிவுரையாளர் ம.புவனதாஸ் அவர்களும்,கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் திரு [...]

யாழ் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள்யாழ் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள்

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று மதியம் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு செல்ல முற்பட்ட போது அவர்களது படகில் சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து இலங்கை மீனவர்கள் [...]

வவுனியாவில் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர்வவுனியாவில் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர்

வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் [...]

70 சதவீதமாக அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்70 சதவீதமாக அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்

மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கி வரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் [...]

யாழில் வடமராட்சியில் ஆசிரியர் மரணம்யாழில் வடமராட்சியில் ஆசிரியர் மரணம்

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியரான ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது [...]

இன்று முதல் சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்புஇன்று முதல் சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு

அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் [...]

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்புமட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டது. தளவாய் பனந்தோப்பு பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 15 நாட்களுக்கு முன் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் [...]

வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலைவைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டிடத்தின் [...]