காருடன் கடலுக்குள் பாய்ந்த பேராசிரியர் படுகாயம்

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை – தங்காலை பிரதான வீதியின் வெள்ளமடம பிரதேசத்தில் பயணித்த கார் இன்று (18) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 50 வயதான ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

தஞ்சம் தேடிச் சென்ற இலங்கையர்களை திரும்பி அனுப்பிய அவுஸ்திரேலியா
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு [...]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இடையே கைகலப்பு – 7 பேர் கைது
வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட [...]

இலங்கையில் இருந்து மேலும் எட்டு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோட கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து மர்ம படகு [...]