கனவில் வந்த பாம்பால் நாக்கை இழந்த விவசாயிகனவில் வந்த பாம்பால் நாக்கை இழந்த விவசாயி
கனவில் அடிக்கடி பாம்புதோன்றியதால் பயந்துபோன விவசாயி ஒருவர் பரிகாரம் செய்யப்போய் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடிப் பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார். [...]